エピソード

  • Pari Bhaashai - Arun Jawarlal | பரி பாஷை | Tamil Audiobook | Deepika Arun
    2026/05/08

    உறையூர் அரசு லாயத்தில் பாரசீகக் குதிரைகள் பதினொன்று மாயமாகின்றன. தன் உயிருக்கு உலை வைக்கும் நிலையில் தலைமைச் சேவகன் மாரப்பன் கோயிலில் முறையிடுகிறான். அங்கு ‘பரிபாஷை’ தெரிந்த ஒரு மர்ம இளைஞன் வருகிறான்.

    சோழர் காலத்தின் பக்தி, பேராசை, நட்பு ஆகியவை நிறைந்த திருப்பம் மிகுந்த சிறுகதை.

    To listen to more audiobooks subscribe to

    Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #tamilaudiobooks #audiobook #kadhaiosai #deepikaarun #tamilboooks #tamil #chozhas

    続きを読む 一部表示
    21 分
  • பகுதி 86 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும்
    2026/05/06

    1. கிறிஸ்தவர்களின் கத்தோலிக்க திருச்சபை பற்றியும், உலகம் முழுவதும் கிறிஸ்துவத்தைப் பரப்பும் விதத்தில் அமைந்த அதன் செயல்பாட்டைப் பற்றியும் சொல்ல முடியுமா?

    2. இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட விதத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல இயலுமா?

    3. கிறிஸ்துவ மதத்திலுள்ள பிரிவுகளான காத்தோலிக் -- ப்ராட்டஸ்டண்ட் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி சொல்வீர்களா?

    4. முகம்மது நபி பற்றியும், அவர் எப்படி இஸ்லாமை மாபெரும் மத சக்தியாக உருவாக்கினார் என்பது பற்றியும், இஸ்லாம் எப்படி உலகளாவிப் பரவியது என்றும் விளக்குவீர்களா?

    ===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai ##religion

    続きを読む 一部表示
    19 分
  • Daartheenium - Jeyamohan | டார்த்தீனியம் | Tamil Audiobook | Deepika Arun
    2026/04/24

    அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று ஏதோ ஒன்று அழகாகவோ ஆசையாகவோ உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது. அழகில் ஆரம்பித்து அழிவில் சென்று முடிந்த ஆபத்தான டார்த்தீனியத்தின் கதை.

    To listen to more audiobooks subscribe to

    Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #tamilaudiobooks #audiobook #kadhaiosai #deepikaarun #tamilboooks #tamil #jeyamohan

    続きを読む 一部表示
    1 時間 31 分
  • Veedu Theedum Padalam Audiobook | வீடு தேடும் படலம் - அமரர் கல்கி | Tamil AudioBook
    2026/04/17

    ஹாஸ்யமும் திகிலும் கலந்த ‘horror comedy’ இன்றய திரைப்படங்களில் நாம் நிறையவே பார்க்கிறோம். ஆனால் 1940களிலேயே கல்கி இந்த கதையை படைக்கிறார். ஒரு விதத்தில் நம் மனம் என்னும் வீட்டில் குடி இருக்கும் மூட நம்பிக்கை என்னும் பேய்களை உருவகமாக இதில் காட்டியதாக கொள்ளலாம்.

    To listen to more audiobooks

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #Kalki #comedy #humour #cinema

    続きを読む 一部表示
    26 分
  • பகுதி 85 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும்
    2026/04/17

    1. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஆபிரஹாமிய மதங்கள் எனக் குறிப்பிடப்படுவது ஏன்?

    2. யூத மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா?

    3. கிறிஸ்துவ மதம், அதன் கோட்பாடுகள், நம்பிக்கைகள், கலாசாரம் பற்றி விளக்க முடியுமா?

    ===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai ##religion #jainism #buddhism

    続きを読む 一部表示
    15 分
  • Pithalai Ottiyaanam Full Audiobook - Kalki | பித்தளை ஒட்டியாணம் - கல்கி | Tamil Audiobooks
    2026/04/13

    விரலுக்கேத்த வீக்கம் வேண்டும் என்பது வீட்டு வரவு செலவுக்கு பொருத்தமான சொற்கள். மனைவியின் தங்க ஒட்யான ஆசையை நிறைவேற்ற கணவன் படும் அவஸ்த்தையை ஒரு ஹாஸ்யமான புனைவாக தருகிறார் கல்கி

    To listen to more audiobooks

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #tamilaudiobooks #tamilbooks #kalki #kalkishortstories #deepikaarun #kadhaiosai #tamilaudios #audiosintamil

    続きを読む 一部表示
    38 分
  • Sotru Kanakku - Jeyamohan | சோற்றுக்கணக்கு | Tamil Audiobook | Deepika Arun
    2026/04/10

    அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !To listen to more audiobooks subscribe to

    Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #tamilaudiobooks #tamilbooks #kadhaiosai #DeepikaArun #Jeyamohan #Aramseries #Aram

    続きを読む 一部表示
    39 分
  • Mann - Jeyamohan | Sample | மண் | Tamil Audiobook | Deepika Arun
    2026/04/07

    காட்டை வென்று, தன் மக்களுக்கான ஒரு நிலத்தை உருவாக்கத் துடிக்கும் ஒரு மனிதனின் தீரா வேட்கையே இக்கதை. மண்ணை ஆக்கிரமிக்கும் மனிதனுக்கும், அந்த மண்ணின் ஆதி உரிமையாளனான ஒரு யானைக்கும் இடையே நடக்கும் தார்மீகப் போராட்டம்.

    காலத்தின் சுழற்சியில் காடு கருகி, நிலம் வரண்டு, அதிகாரத்தின் திமிர் அடங்கும்போது, எஞ்சியிருப்பது என்ன? பகையும் குரோதமும் கரைந்து போகும் ஒரு புள்ளியில், தாகம் கொண்ட இரு உயிர்கள். மனித அறத்தின் உச்சத்தையும் இயற்கையின் மகா கருணையையும் பேசும் ஜெயமோகனின் சிறுகதை.

    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Mann #elephant #culture #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்

    続きを読む 一部表示
    16 分