『The Imperfect show - Hello Vikatan』のカバーアート

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

著者: Hello Vikatan
無料で聴く

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan 政治・政府 政治学 毎時
エピソード
  • MODI அமைச்சரவையில் மாற்றம்? | ரூட்டை மாற்றும் EPS STALIN | DMK ADMK TVK CM VIJAY | Imperfect Show
    2026/06/26

    * போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல் ஆளாக ஓடிய முதல்வர் விஜய்!

    * CM ஓடுவது இதுதான் முதல்முறை! - ஆதவ் பேச்சு

    * இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?

    * போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர்?

    * என் பெயர் முதலில் இருக்க வேண்டும் - பெண் அமைச்சர்களுக்குள் சண்டை?

    * வருத்தம் தெரிவித்த அமைச்சர் விஸ்வநாதன்?

    * "இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது" - அமைச்சர் ராஜ்மோகன்

    * "அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்" - துரை வைகோ உறுதி

    * விசிக-வை விமர்சனம் செய்த வைகோ?

    * அரசு பேருந்தில் பயணித்து முதல்வர் விஜய் பதிவுசெய்த வீடியோ!

    * மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை! யார் ஆட்சியில் ஒப்புதல்? – ஆவணங்கள் சொல்வது என்ன?

    * 'சோதனையின்போது வீட்டிலிருந்து ரூ. 40 லட்சம் எடுத்தார்களா?' - எ.வ.வேலு சொல்வது என்ன?

    * திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

    * அதிமுக-வில் எஸ்.பி.வேலுமணி & தங்கமணிக்கு மீண்டும் பதவி?

    * அதிகாரமில்லா அலங்காரப் பதவிகளா? சி.வி.சண்முகம் தவிர்ப்பு! அதிமுக அதிருப்தி முகாமில் மீண்டும் ஆலோசனை

    * “ஜூலை 1 முதல் கள நடவடிக்கைகள்”- அண்ணாமலை

    * கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா?

    * அமோனியா வாயு கசிவு: பலி 13?

    * தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ

    * மத்திய அமைச்சரவை மாற்றமா?

    * வணிக எல்பிஜி கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு அறிவிப்பு

    * பாடபுத்தகத்தில் எமர்ஜென்சி கொண்டு வந்த மத்திய அரசு?

    * வெனிசுலாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்?

    続きを読む 一部表示
    27 分
  • DVAC Raid: முதலில் EV Velu - அடுத்தடுத்து லிஸ்டிலுள்ள DMK தலைவர்கள் | EB SHOCK வெள்ளை அறிக்கை | TVK
    2026/06/25

    * CM விஜய்க்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!

    * எதையும் யாரும் காணாமல் அடித்து விட முடியாது - முத்தரசன்.

    * "இனி யாரோடும் கூட்டணி இல்லை.. திமுக தனித்து வெற்றி பெறும் என அறிவிங்க தலைவரே.." -ஆ.ராசா எம்.பி

    * `தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்...' - மு.வீரபாண்டியன்

    * இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்" - பெ.சண்முகம்

    * "‘முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்." - திருமாவளவன்.

    * முதல்வர் சைகை விவகாரம் - பேரவை தலைவர் விளக்கம் என்ன?

    * முதல்வர், சீமான் & வைகோ ஒரே இருக்கையில்?

    * 'வசந்த காலம் வரப்போகிறது!' வைகோ பேச்சு - திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக?

    * 'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்

    * 300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்.

    * "9 டெண்டர்களில் முறைக்கேடு; விஜய் மட்டும் ஆட்சிக்கு வரவில்லை எனில்.!"-அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

    * முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    * செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்!

    * எ.வ.வேலு: `இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக' - DVAC ரெய்டு குறித்து ஸ்டாலின்

    * 'வரும் திங்கட்கிழமை' - தவெக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?

    * 'அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை

    * “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் நிமிர்ந்து நின்று ‘நான் பணம் வாங்கவில்லை’ என சொல்லமுடியுமா? - ஆதவ் அர்ஜுனா

    * அமைச்சர் நிகழ்ச்சியில் பவர் கட்!

    * E-Petition System - அமைச்சர் ராஜ் மோகனின் புதிய முயற்சி

    * தங்க மோதிரம் திட்டத்துக்கு பதிலாக இதை செய்யலாம் - திருமா

    * "இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும், பாஸ்போர்ட் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல.." - வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

    * அமைச்சர்களிடையே ஒத்துழைப்பு அவசியம்? - மோடி.

    続きを読む 一部表示
    21 分
  • Rajesh Exports இன்றைய நிலை? | Gold & Silver Crash? | Amazon Investment | IPS Finance - 537

    2026/06/25

    In this episode of IPS Finance, we analyze the sharp correction in gold and silver prices and discuss whether the current decline presents a buying opportunity for investors or if caution is still required. The episode also examines the latest developments surrounding Rajesh Exports and its current market position. Additionally, we explore the impact of major investment announcements by Amazon and what they could mean for investors and market sentiment. A comprehensive and insightful discussion to help investors navigate opportunities in commodities and equities.

    続きを読む 一部表示
    17 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません