『SBS Tamil - SBS தமிழ்』のカバーアート

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

著者: SBS
無料で聴く

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services 政治・政府 社会科学
エピソード
  • செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளைச் சூழவுள்ள கடும் மழை
    2026/05/27
    ஆஸ்திரேலியா முழுவதும் மழையுடனான வானிலை காணப்படும் நிலையில், நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே கனமழை, பலத்த காற்று மற்றும் ஆபத்தான கடல் அலை நிலைமைகள் பதிவாகி வருகின்றன. சில பகுதிகளில் பல மாதங்களுக்குப் பிறகு மிக அதிகமான மழைப்பொழிவு பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    6 分
  • இலங்கை: மலையக மக்களின் பிரச்சினைகளும் முன்வைக்கப்படும் தீர்வுகளும்
    2026/05/27
    மலையக மக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
    続きを読む 一部表示
    9 分
  • இன்றைய செய்திகள்: 27 மே 2026, புதன்கிழமை
    2026/05/27
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 27/05/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
    続きを読む 一部表示
    4 分
adbl_web_anon_alc_button_suppression_c
まだレビューはありません