エピソード

  • Pauline Hanson பிரதமராகும் வாய்ப்பு அதிகரிக்கிறதா? அவரின் பின்னணி என்ன?
    2026/06/04
    One Nation கட்சியின் தலைவி Pauline Hanson மீண்டும் ஆஸ்திரேலிய அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளார். One Nation கட்சியின் ஆதரவு உயர்ந்து வரும் நிலையில், அவர் யார், அவரது அரசியல் பின்னணி என்ன, அவர் தொடர்பான சர்ச்சைகள் என்ன, அவர் சந்தித்த வீழ்ச்சிகள் என்ன, அவர் இப்போது முன்வைக்கும் கொள்கைகள் என்ன, Labor மற்றும் Coalition ஆகிய நாட்டின் முக்கிய இரு பெரிய கட்சிகளுக்கும் அவர் எவ்வாறு சவாலாக மாறுகிறார் என்பதை செய்தியின் பின்னணி நிகழ்ச்சியில் கேட்கலாம். முன்வைப்பவர்: றைசெல்.
    続きを読む 一部表示
    12 分
  • குடல் புற்றுநோய் நம்மவர்களையும் தாக்குமா?
    2026/06/04
    Bowel Cancer - குடல் புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வு மாதமாக ஜூன் கடைப்பிடிக்கப்படுகிறது. குடல் புற்றுநோய் பற்றிய தனது மற்றும் தனது சகோதரனின் அனுபவங்களை உமா சுவாமி அவர்களும், குடல் புற்றுநோய் அதன் அறிகுறிகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி புற்றுநோய் மருத்துவ நிபுணர் Radiation Oncologist Dr J ஜெயமோகன் அவர்களும் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
    続きを読む 一部表示
    11 分
  • நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் வருகின்ற பாதிப்புகள் யாவை?
    2026/06/04
    நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்வதால் நமது உடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது மேலும் உடற்பற்சியால் வருகின்ற நன்மைகள் குறித்து விரிவாக விளக்குகிறார் அடிலெய்டு நகரில் physiotherapist-ஆக பணிபுரிந்து வரும் சிவகுமார் கோபாலகிருஷ்ணன்அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
    続きを読む 一部表示
    11 分
  • இன்றைய செய்திகள்: 4 ஜூன் 2026 வியாழக்கிழமை
    2026/06/04
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 04/06/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
    続きを読む 一部表示
    4 分
  • MiniPod: Keep your eye on the ball | Words we use - சிறு வலையொலி: ‘Keep your eye on the ball’ | நாம் பயன்படுத்தும் சொற்கள்
    2026/06/04
    Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'Keep your eye on the ball'. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்’ – ‘Keep your eye on the ball' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இரு மொழித் தொடர்’ ஆகும்.

    கற்றல் குறிப்புகள் மற்றும் மேலும் இலவச பாடங்கள் இந்தஇணைப்பில் கிடைக்கின்றன: https://www.sbs.com.au/language/english/en/podcast-episode/minipod-goat-words-we-use/nw7cwsrcg
    続きを読む 一部表示
    4 分
  • மெல்பனில் காணாமல்போன தமிழ் முதியவர்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை
    2026/06/03
    Update: காணாமல் போன முதியவர் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    விக்டோரியாவின் Dandenong-இல் தமிழ் முதியவர் ஒருவர் காணாமல்போயுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    2 分
  • குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை முதல் சம்பள உயர்வு!
    2026/06/02
    ஆஸ்திரேலியாவில் minimum wage-ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    3 分
  • ஆஸ்திரேலிய மக்கள் தொகை 28 மில்லியனைத் தாண்டியது
    2026/06/02
    ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை இப்போது 28 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    3 分